பழமுதிர்சோலை paḻmudircōlai, பெ. (n.)
முருகக்கடவுளின் படைவீடு ஆறனுள் ஒன்று. (திருமுரு.317.);; a shrine sacred to murugan one of six {padai-vidu.}
[பழம் + முதிர் + சோலை]