பழமலையந்தாதி paḻmalaiyandāti, பெ. (n.)
திருமுதுகுன்றத்திற் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் மீது சிவப்பிரகாச அடிகள் இயற்றிய ஈறு தொடங்கி (அந்தாதி);; an {andādi} poem on {Šiva} at {palamalai} or {viruttācalam} by {šivappirakāšašuvāmigal}
[பழமலை +அந்தாதி]