பழமனை

 பழமனை paḻmaṉai, பெ. (n.)

   இடிந்து பாழான வீடு, (யாழ். அக.);; ruined house.

     [பழம் + மனை]