பழமண்ணிப் படிக்கரை

பழமண்ணிப் படிக்கரை paḻmaṇṇippaḍikkarai, பெ. (n.)

   இலுப்பைப்பட்டு என்னும் தஞ்சை மாவட்டச் சிற்றுார்;   தேவாரம் பெற்ற தலம்; a place name of Tanjore Dt..,

     “விடுத்தவன் கைநரம்பால் வேதகிதங்கள் பாடவறப்படுத்தவன் பால் வெண்ணிற்றன்பழ மண்ணிப்படிக்கரையே’-22-7.