பழப்பாக்கு

 பழப்பாக்கு paḻppākku, பெ. (n.)

   முதிர்ந்த பாக்கு(வின்);; ripe areca nut.

     [பழம் + பாக்கு]