பழனி

 பழனி paḻṉi, பெ. (n.)

   திண்டுக்கல் மாவட்டத்தில் முருகன் கோயில் கொண்டிருக்கும் திருவாவிநன்குடி என்னும் முருகனுடைய ஆறுபடைவீட்டினுள் மூன்றாவதாகக் கருதப்படும் திருத்தலம்; a murugan shrine in Dindigul district.

     [ஒருகா: பொதினி → பழனி]