பழனவெதிர் paḻṉavedir, பெ. (n.)
கரும்பு; sugarcane.
“பழனவெதிரின் கொடிப்பிணை யலளே” (ஐங்குறு. 91.);
[பழனம் + வெதிர்]