பழந்துட்டு

 பழந்துட்டு paḻnduṭṭu, பெ. (n.)

   காலணா மதிப்புக் கொண்ட பழைய காசுவகை;     [பழம் + துட்டு]