பழந்தின்னிவவ்வால்

 பழந்தின்னிவவ்வால் paḻndiṉṉivavvāl, பெ. (n.)

   வவ்வால் வகை; flying fox, as a frugivovous bat.

     [பழந்தின்னி + வெளவால்]