பழந்தரை paḻndarai, பெ. (n.)
நெடுங்கால வேளாண்மையால் செழிப்பிழந்த நிலம்; land grown less fertile on account of long cultivation (w.);
[பழம் + தரை]