பழந்தக்கராகம் paḻndakkarākam, பெ. (n.)
ஒருவகைப் பழைய பண் (பிங்.);;(mus.);
an ancient melody-type.
[அராகம் → ராகம் =Skt.)
[பழம் + தக்கராகம்]
பண்வகையினுள் ஒன்று; a musical note.
[பழம்+தக்கம்+ராகம்]