பழநி paḻni, பெ. (n.)
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகக்கடவுள் கோயில் கொண்டிருக்கும் திருவாவினன்குடி என்னும் இடம்; a murugan shrine in Dindugal district.
[பொதினி → பழனி]