பழநடை

பழநடை paḻnaḍai, பெ. (n.)

   வழக்கம்; custom.

     “பழநடைசெய் மந்திரவிதியிற் பூசனை’ (திவ்.பெரியதி.2,3,4.);

     [பழம் + நடை]