பழஞ்சோறு

பழஞ்சோறு paḻñjōṟu, பெ. (n.)

   பழைய சோறு; boiled rice preserved in water and kept overnight.

     “பழஞ்சோற்றுப் புகவருந்தி” (புறநா.395.);

     “பழஞ்சோறும் வெங்காயமும் வேளாண் மக்களின் காலை உணவு”

     [பழம் + சோறு]