பழஞ்சொல் paḻñjol, பெ. (n.)
பழமொழி (சூடா.);; proverb, maxim.
“அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம்அச்சத்தால்” (திருவாச.7:19,2);
[பழம் + சொல்]