பழஞ்செருக்கு paḻñjerukku, பெ. (n.)
மிகுந்த குடிவெறி; inebriety, intoxication.
“பழஞ்செருக்குற்ற வனந்தர்ப்பாணியும்” (மணிமே.7,72.);
[பழம் + செருக்கு]