பழஞ்செய்க்கடன்

பழஞ்செய்க்கடன் paḻñjeykkaḍaṉ, பெ. (n.)

   நிலவரி நிலுவை; unpaid balance of land revenue.

     “பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது” (புறம்,35உரை.);

     [பழம் + செய் + கடன்]