பழஞ்சுரத்துக்கட்டி paḻñjurattukkaṭṭi, பெ. (n.)
மண்ணீரல் வீக்கம்; spleen enlarged due to fever. (சா.அக.);
[பழம் + சுரம் + அத்து + கட்டி]