பழஞ்சலாகையச்சு

பழஞ்சலாகையச்சு paḻñjalākaiyaccu, பெ. (n.)

   பழைய காசு வகை (s.i.i.v.91.);; a kind of old coin.

     [பழமை + சலாகை + அச்சு]

சலாகை = Skt.