பழஞ்சரக்கு paḻñjarakku, பெ. (n.)
1. பழங்கிடையன் பார்க்க;see {pala-n-kidayan}.
2. தூய்ப்பு; karma of past births whose effect has begun to operate.
“வறிதே தீயப் பழஞ்சரக்கும்” (மதுரைப்.49.);
[பழமை + சரக்கு]