பழசு

பழசு paḻcu, பெ. (n.)

   நாட்பட்டது; that which is old or damaged by time.

     “தேன் அல்பமுமாய்ப் பழசுமாயிருக்கும்” (திவ். திருநெடுந், 26,வியா,226.);

க. பழசு

     [பழமை → பழசு]