பழசுபடு-தல்

பழசுபடு-தல் baḻcubaḍudal,    20. செ.கு.வி 1. வலிமைகுன்றுதல்; losing in essence becoming stale.

   2. பழையதாதல்; becoming old by losing its freshness. (சா.அக.);

     [பழசு + படுதல்]