பழகாரன்

பழகாரன் paḻkāraṉ, பெ. (n.)

   1. பிறர்மேற் பழி கூறுபவன்; accuser (w.);

   2. கொடுந் தீவினையாளன்; great sinner.

     “பழிகாரனங்கே யிணக்க மாகாதே” (அழகர் கல. 67.);

   3. பழிவாங்குவோன்; wreak vengence on, take revenge.

     [பழி + காரன்]