இன்று அரியான் பள்ளி எனச்சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. அம்பர் பாடல் பெற்ற இவ்வூர் பிற முக்கூடல் போன்று இனணவு காரணமாக அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது எனினும் அவரது பாடல்கள் இவ்வூர் பற்றிய எந்த விளக்கத்தையும் தரவில்லை. இன்று திருவாரூர் பக்கத்தில் இவ்வூர் உள்ளது என்று மட்டுமே தெரிகிறது.