பல்லாண்டு

பெரியாழ்வாரால் அருளப்பட்ட பிரபந்தம்; பாட்டுடைத் தலைவனாம்நாராயணனைப் “பல ஆண்டு வாழ்க!” என ஏனை மக்களை வாழ்த்துவது போலவாழ்த்துவது.திவ்விய பிரபந் தத்தின் தொடக்கமாக அமையும் பன்னிரண்டுபாசுரம் அடங்கிய பதிகம் இது. சேந்தனார் அருளிய பல்லாண்டு ஒன்பதாம்திருமுறையுள் உள்ளது. (L)