‘பல்லவை நுதலிய அகர இறுபெயர்’

பல்ல, பல, சில, உள்ள, இல்ல என்ற ஐந்தும் பலவின்பாலைக் காட்டும் அகரஈற்று அஃறிணைப் பெயர்களாம். (தொ. சொ. 168 சேனா.)‘பலவற் றிறுதிப் பெயர்க்கொடை’ (தொ. எ. 210 நச்.) காண்க.