பல்காப்பியனாரால் இயற்றப்பட்ட ஓர் யாப்பிலக்கணநூல் (தொ. மர. 95பேரா. உரை) இதன் நூற்பாக்கள் இரண்டு, சீர் வரையறை பற்றியனஇக்காலத்துக் கிட்டியுள்ளன. இது தொல்காப்பியத்தில் விரிக்கப்பட்டசெய்தியை வகுத்துக் கூறிய நூலாகும்.