பலதிரட்டு

பலவாகச் சிதர்ந்து கிடக்கும் பலதிறச் செய்திகளைத் திரட்டிக் கூறும்தொகை நூல். (யாழ். அக.)