போர்முகத்தில் ஆயிரம் யானைகளை அழித்து வென்ற வீரனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிரபந்த வகை. (இ. வி. பாட். 78)