நங்கை நகிலினைப் பத்துப்பாடல் ஆசிரிய விருத்தத்தாலோ கட்டளைக்கலித்துறையாலோ பாடும் பிரபந்தம். (நவ. பாட். 49)