திருப்பயற்றங்குடி இன்று சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. அப்பர் பாடல் பெற்ற தலம் இது (32) எனினும் இவர் பாடல்கள் இறையைப் புகழுகின்றனவே தவிர, : ஊர் பற்றிய தெளிவைத் தரவில்லை இருப்பினும் பயற்றூர் பயற்றங்குடி தானியத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.