பனுவல்

பல இலக்கணங்களையும் உள்ளடக்கி இயற்றப்படும் இலக் கணநூல் பொதுவாகப்பனுவல் என்றே குறிப்பிடப்படும். (தொ. எ. பாயிரம்)