பந்தடிப்பாட்டு

விளையாட்டுப் பருவத்துச் சிறுமியர் பந்தடித்து விளையாடு கையில்பாடும் பாட்டு விசேடம். சிலப்பதிகாரத்துள் ‘கந்துக வரி’ என்ற பெயர்பெற்ற சந்த விருத்தப்பாடல் மூன்றும் பந்தடிப் பாட்டே யாம். ( L)