‘பத்து’ ஆயிரத்தொடு புணர்தல்

பத்து என்பதனோடு ஆயிரம் புணரும்வழியும், குற்றியலுகரம்மெய்யொடும் கெட்டு இன்சாரியை பெற்றுப் பதினாயிரம் எனமுடியும். (தொ. எ. 435 நச்)