பத்தாம் திருமுறை யாப்பு

திருமூலர் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாம்.இதன்கண் பாடல்கள் நாற்சீரடி நான்கால் நிகழ்வன. பெரும்- பாலும்வெண்டளையே பயிலும் கொச்சகக் கலி யாப்பின இவை. தளைகள் விரவி வரும்கலிவிருத்தப் பாடல்களும் சில வாக உள. நாலாம் தந்திரத்துப் பகுதிபதின்மூன்றும் அந்தா தித் தொடையால் நிகழ்வன. (இலக்கணத். முன். பக்.88, 89)