பதிற்றுப் பத்தந்தாதி

பெரும்பான்மையும் பத்துப் பாடற்கு ஒருவகைச் சந்தமாகப் பத்துவேறுபட்ட சந்தங்களால் நூறு செய்யுள் அந்தாதித் தொடையாக மண்டலித்துப்பாடும் பிரபந்தம். சந்த விருத்தம்எ-டு : மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி. (L )