பதவியல், புணரியல் தொடர்பு

பதவியலுள் பதங்கள் ஆமாறு உணர்த்தி, புணரியலுள் பதங்கள் தம்முள்புணருமாறு உணர்த்தினமையின் இவை தம்முள் இயைபுடையன. (நன். 150மயிலை.)