பஞ்ச பாரதீயம்

இசைத்தமிழ் இலக்கணநூல்; தேவஇருடி நாரதனால் செய்யப்பட்டது. இதுபோன்ற தொன்னூல்கள் இறந்தன. (சிலப். அடியார்க். உரைப்பாயிரம்)