பஞ்சகம்

ஒரு பொருளைப் பற்றிப் பாடும் ஐந்து பாடல்களின் தொகுதி. (L)இது பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றிப் பாடிய பாடல் தொகுதியாகஇருக்கும். சிறுபான்மை மக்களுள் மேம் பட்டாரைப் பற்றியும் இதுபாடப்பெறும். ஐந்து பாடல் களும் வெவ்வேறு பாவும் பாவினமுமாகவரும்.எ-டு : காந்தி பஞ்சகம்.