பசு pasu, பெ. (n.)
பால்; milk (சா.அக.);.
[பி.க → பைசு]
1. ஆ; cow.
2. எருது; ox.
3. விடையோரை; rishaba.
4. வேள்விவிலங்கு; animal meant for sacrifice.
[Skt. {} → த. பசு.]