நோவுபோக்கி nōvupōkki, பெ. (n.)
நேர்வாளம்; croton seed, purging nut so called of its eliminiating certain diseases from the system. (சா.அக.);.
[நோ → நோவு + போக்கி, நோ = வலி, துன்பம்,நோய். நொ, து ஒரெழுத்து ஒருமொழி என்பது நன்னூல் கருத்தாகும்]