நோவாளி nōvāḷi, பெ. (n.)
1. நோயாளி (வின்.); பார்க்க;see noyal.
2. ஏழை (யாழ்.அக.);; poor man.
[நோவு + ஆளி. நோவு = வலி, துன்பம், வறுமை]