நோலாமை nōlāmai, பெ. (n.)
1. செய்த தீவினைக்கு வருந்தாமை (R.C.);; unrepentance.
2. பொறாமை; jealous.
“நோலாமையினால் மேலானது போம்” (பழ.);.
[நோல் + ஆ + மை]