நோலாதார் nōlātār, பெ. (n.)
பொறாமைக் காரர்கள்; jealous persons.
[நோலுதல் = பொறுத்தல். நோல் + ஆ + த் + ஆர்.]