நோய்மும்முரம் nōymummuram, பெ. (n.)
திடீரென ஏற்படும் நோயின் கடுமை; sudden recurrence or intensification of symptoms, Paroxysm. (சா.அக.);.
[நோய் + மும்மரம். முன்பு + உரம்-மும்முரம்.]