நோய்மருந்தளவு nōymarundaḷavu, பெ. (n.)
சாப்பிடும் மருந்தளவைக் குறிக்கும் தேரையர் செய்த ஒரு தமிழ் மருத்துவ நூல்; a Tamil medical work by Theraiyar on prescriptions and administration of remedies.
2. நோய்க்கு ஏற்றவாறு கொடுக்கும் மருந்தளவு; preportion of medicine determined according to the nature of and requirement for a particular disease, Prescription. (சா.அக.);.
[நோய் + மருந்து + அளவு.]