நோய்ப்பூச்சி nōyppūcci, பெ. (n.)
நோயை உண்டாக்கும் புழு; organisms which cause disease-germ; bacillus. (சா.அக.);.
குழந்தைக்கு வயிற்றில் நோய்ப்பூச்சி இருக்கிறது; மருந்து கொடுக்கவேண்டும்.
[நோய் + பூச்சி;
பூச்சி = நோயை உண்டாக்கும் புழு.]