நோய்போக்கு-தல் nōypōkkudal, 5 செ. குன்றாவி. (v.t.)
நோயைப் போக்கிக் குணமாக்குதல்; to cure the disease through medical treatment.
இந்த மருத்துவர் நோயைப் போக்குவதில் வல்லவர்.
[நோய்1 + போக்கு-தல்]