நோய்த்தொற்று nōyttoṟṟu, பெ. (n.)
உடலில் நுண்ணுயிரிகளால் (பாக்ட்டீரியா); உண்டா வதும், நுண்ணுயிரிகள் உண்டாக்கும் நஞ்சுகளால் உண்டாவதுமான நோய்; infection.
[நோய் + தொற்று]