நோய்ஞ்சலன் nōyñjalaṉ, பெ. (n.)
நோயாளி (வின்.); பார்க்க;see ndyal.
[நோய்ஞ்சு + அல் + அன். ஈண்டுவரும் அல் உடன்பாட்டுப் பொருளில் வரும் சாரியை;
அன்-ஆண்பால்விகுதி]